Popular

யாழ் காரைநகர் களபூமி வளுப்போடையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமலிங்கம் பற்குணன் 22.06.2025 ஞாயிற்றுகிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சோமலிங்கம், மற்றும் புவனேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, இந்திராதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும், கஜலக்சியின் அன்புக் கணவரும், தருண், அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற கெங்கேஸ்வரி, காண்டீபராசா, பார்த்தீபராசா, தனஞ்சயன், விஜயரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரனுமும், சுரேஷின் மைத்துனரும் ஆவார்.  அன்னாரின் இறுதி கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *