முல்லைத்தீவு மணற்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், முள்ளிவாய்க்கால் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளப்பு அந்தோனி அன்ரன் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற எஸ்தாக்கி – அருளப்பு மரியப்பிள்ளை (பிலிப்பாச்சி) தம்பதியினரின் பாசமிகு மகனும்,மரியாம்பிள்ளை – சவினம்மா தம்பதியினரின் மருமகனும்காலஞ்சென்றவர்களான லூர்து நாயகம் (ராசா), பிலோமினா (தங்கமணி), மேரிபிரான்சிஸ் (ஐயாமணி), லூசியா (மூத்தா) மற்றும் ஜசிந்தா (சின்னா), காலஞ்சென்ற ஜீவரட்ணம் (ஜீவா), அன்ரனி யேசுரட்ணம் (சந்திரா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,மரிய றீட்டா (இந்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,பத்திநாதர் இருதயமேரி, பர்ணபாஸ் பிலோமினா, அருள் நாதர் மரியா, இராமச்சந்திரன், ஆரோக்கிய நாயகி,நேசரட்ணம், மரியநாயகி, தேவராஜா, கிளி ஆகியோரின் மைத்துனரும்ஜெபானந்தன் (பிரான்ஸ்), நித்தியானந்தன் (இலண்டன்), யூட் ஆனந்தன் (பிரான்ஸ்), யூடிற் அனித்தா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 27, 2025
- Time of Funeral: 27th June 2025 at 2:00pm
- Time the Cortege Leaves: 27th June 2025 after service at Holy Rayappar Church at 3:00pm
- Location of Remains: Mullivaikkal East
- Funeral Location: Unnapilavu Cemetery.
