யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா – இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மரியாம்பிள்ளை றோய் பொன்சின் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து மரியாம்பிள்ளை – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,கவிதா, பிரதீபன் (தீபன்), பார்த்தீபன் (நந்தன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,காலஞ்சென்றவர்களான டொமினிக், நிக்கிலஸ், பவளம், யோகம் மற்றும் பவானி, ஸ்ரானி, மச்சி, யூலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுதாகர் (ஜெனோல்ட்), அனுஷா, நிதர்சினி (நிதா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,நடிஷா – டைஷன், அமீறா, றோய் சாரோன், யோனா வாரோன், சாருஜா, மகீஷா, பிரித்தீஸ் ஆகியோரின அ அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 29, 2025
- Time of Funeral: 29-06-2025 at 11:00 AM
- Location of Remains: No. 15, Chinnaputukulam, Vavuniya.
