Popular

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல – 5/37, ஜின்னா நகர், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நற்குணசிங்கம் சரஸ்வதி அவர்கள் 25-06-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கதிர்காமவேலு – இராசலச்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,நற்குணேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,நிஷாந் (கனடா) அவர்களின் பாசமிக்க தாயாரும்,சுவர்ணா அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான தெய்வனை, வள்ளியம்மை, சுப்பிரமணியம் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சிவலிங்கராஜா, விமலராணி மற்றும் சிவராணி, பத்மராணி, யோகேஸ்வரி, வினோதினி, மஞ்சுளாதேவி, சரோஜாதேவி, மதிவாளன் ஆகியோரின் மைத்துனியும்,தயானந்த் – வசந்தமலர் தம்பதியினரின் சம்மந்தியும்,வர்ஷா, அக்ஷரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *