யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் அம்மன் வீதி, இந்தோனோசியா – ஜகர்த்தா, இந்தியா – சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவநாதன் தில்லையம்பலம் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் – கமலம்மா தம்பதியினரின் பாசமிக்க மகனும், காலஞ்சென்றவர்களான வெண்கலகடை நல்லத்தம்பி – கண்ணம்மா தம்பதியினரின் (புங்குடுதீவு) அன்பு மருமகனும்,பிரேமாவதி (கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,சிவசுதன், சிவவர்மன், சிவதாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்பிரதா, நிரோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஓவியா, ஆதன், எழில், பீனா, தாமோதரன் ஆகியோரின் ஆசை அப்பப்பாவும்,காலஞ்சென்ற கேதாதேஸ்வரி (குணம்), பத்மநாதன், சாமளவள்ளி (மணி), தருமநாதன், புவனேஸ்வரி (கிளி), தனலட்சுமி, சந்திராதேவி, யோகநாதன் (ராஜன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான இரத்னசபாபதி, அம்பிகாதேவி, தவமணிதேவி (கெளரி – நியூசிலாந்து), தர்மராஜா (ராஜன்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 30, 2025
- Time of Funeral: June 29, 2025 from 5:00 PM - 9:00 PM and Monday, June 30, 2025 from 7:00 AM - 9:30 AM
- Time the Cortege Leaves: June 30, 2025at 9:45 AM
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
