Popular

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், புலோலி மேற்கு பருத்தித்துறையை வாழ்விடமாகவும், கனடா – Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லாலாவதி சிவஞானசுந்தரம் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், செல்லையா – பூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், சின்னத்துரை – செல்லம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,திருக்குமரன், பார்திபன், நவநீதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கஜலக்சுமி (சீத்தா), யூலியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,சரவணபவான், சந்திராதேவி, புனிதவதி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சகானா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 30, 2025
  • Time of Funeral: June 29, 2025 from 4:00 PM - 8:00 PM, une 30, 2025 from 10:00 AM - 11:00 AM.
  • Time the Cortege Leaves: June 30, 2025 at 12:00 noon
  • Location of Remains: Highland Funeral Home (Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada)
  • Funeral Location: Mount Lawn Funeral Home & Cemetery (21 Garrard Rd, Whitby, ON L1N 3K4, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *