Popular

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் Livry-Gargan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துதிமதிதேவி பாக்கியராஜா அவர்கள் 23-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – யோகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாக்கியராஜா அவர்களின் அன்பு மனைவியும்,வசந்தி அவர்களின் அன்புத் தாயாரும்,சர்வானந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,தவானந்தன் (பிரான்ஸ்), மகாதேவன் (இலங்கை), பத்மநாதன் (இலங்கை), குணபாலன் (இலண்டன்), கமலேஸ்வரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இராசகுணம் (பிரான்ஸ்), மகாலஷ்மி (இலங்கை), மலர்மகள் (இலங்கை), சுதாநிதி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அக்‌ஷியா, அனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 2, 2025
  • Time of Funeral: June 29, 2025 from 3:00 - 4:00 PM, July 2, 2025 from 9:00 AM, to 12:15pm
  • Time the Cortege Leaves: 29th July 2025 at 12:15pm
  • Location of Remains: Funérarium (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France),
  • Funeral Location: Funérarium (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France),

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *