Popular

யாழ். அரியாலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திலகேஸ்வரி அருளம்பலம் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினர்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா – பாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற அருளம்பலம் (கணக்காளர் – யாழ். ஜக்கிய வியாபாரச் சங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயந்திரன் (நோர்வே), ஜெயச்சந்திரன் (இலண்டன்), ஜெயபாலன் (Regional Manager , Northern Region, Commercial Bank), ஜெயராணி நேருஜி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான Dr. ராஜேஸ்வரி ராஜகாரியர், புவனேஸ்வரி துரைராஜா, மகேஸ்வரி பரமநாதன், சபாநடேசன், பரமேஸ்வரி ஆறுமுகம், Dr. சதானந்தன், பாக்கியநாதன், சரோஜினி துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சந்திரமாலா ஜெயந்திரன், சுஜாத்தா ஜெயச்சந்திரன், தர்மினி ஜெயபாலன், நேருஜி, ஆகியோரின் அன்பு மாமியாரும்,இந்துஜா ஜெயவர்மன், லாவண்யா சங்கீர்த்தன், பிரணவன், கஜாநனன், அனந்தயன், அர்ச்சினி, நிலானி, பிரீதினி ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 29, 2025
  • Time of Funeral: 29-06-2025 at 3:00pm
  • Location of Remains: No. 206, Arasi Road, Kandharmadam House
  • Funeral Location: Ariyalai Siddhupathi Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *