Popular

யாழ். கட்டுவன் தெற்கு முனியப்பர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் – Drancy யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலாஜோதி கோகுலதாஸ் அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் – மல்லிகாதேவி தம்பதியினரின் அன்பு மகளும்,கோகுலதாஸ் (றெஜி) அவர்களின் அன்பு மனைவியும், அனோஜா, வித்யா, சூர்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும், கலாமதி, பகீரதன், கலாநிதி, காலஞ்சென்ற கலாராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெயவர்த்தனா, தர்சி, அசோக்குமார், காலஞ்சென்ற றஜீபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *