யாழ். திருநெல்வேலி கலாசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வீரகத்திப்பிள்ளை முத்துலிங்கம் அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சற்குணதேவி (ஓய்வுநிலை ஆசிரியை யாழ். வயாவிளான் மத்திய கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், தவமலர் மற்றும் பரமயோகன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நவகாந்த் (ஆசிரியர் – யாழ்.கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம்), ஷாமிலா (ஆசிரியை – முத்துத்தம்பி மகா வித்தியாலயம்), மைதிலி (இலண்டன்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,முருகதர்ஷினி (ஆசிரியர் – ஆனைப்பந்தி மெதடிஸ் மிசன் வித்தியாலயம்), குகநாதன் (ஆசிரியர் – கொக்குவில் இந்துக் கல்லூரி), மயூரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 4, 2025
- Time of Funeral: 04-07-2025 at 8:00 AM
- Location of Remains: Urumpirai East, Jaffna,
- Funeral Location: ‘Ilangadu’ Hindu cemetery.
