யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் Philippines, Tanzania, Canada ஆகிய இடங்களை வதிவிடமா கவும் கொண்ட திருமதி. இந்திராணி கந்தசாமி அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – அன்னலட்சுமி தம்பதியினரி மூத்த புதல்வியும்,காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,கந்தசாமி (கந்தா – விவசாயத் திணைக்களம், இலங்கை, UNDP Tanzania, TESOC கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,தாரணி (கனடா), திருக்குமரன் (கனடா, ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற குலேந்திரன், செல்வராணி (சாவகச்சேரி), காலஞ்சென்ற கெங்காதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,விஜேந்திரன், தமிழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிவிதா, டிலானி, சந்தோஷ், சந்தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,துஷியந்தி, மிதுலா, யுரேன், குயா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 4, 2025
- Time of Funeral: July 6, 2025 from 5:00 PM - 9:00 PM and Monday, July 7, 2025 from 7:30 AM - 8:00 AM
- Time the Cortege Leaves: ,July 7, 2025 at 10:30am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
