Popular

யாழ். காரைநகர் களபூமி விளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். சங்கரப்பிள்ளை பவனராஜ் அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், சங்கரப்பிள்ளை – யோகேஸ்வரி தம்பதியினரின் பாசமிக்க மகனும்,பவீதரன், பவித்திரா, பவக்குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,கோகுலனின் மைத்துனனும்,காலஞ்சென்ற நகுலேஸ்வரன், முருகானந்தம், சந்திரமலர், சாந்தினிதேவி (சமுர்த்தி உத்தியோகத்தர் – காரைநகர்) ஆகியோரின் பெறாமகனும்,மகேஸாவரி, சாந்தினி, சாந்தமலர் (சுவிஸ்), நேசமலர் (இலண்டன்), பவானி )நெதர்லாந்து), நாகராணி, தனபாலசிங்கம் (நெதர்லாந்து), பூபாலசிங்கம், காலஞ்சென்ற ரவிச்சந்திரன், இரத்தினராசா, சிவானந்தன் (ESP நந்தன்), சிவலோகநாதன் (சுவிஸ்), சிவச்செல்வன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 6, 2025
  • Time of Funeral: 06-07-2025 at 9:00 AM
  • Location of Remains: Kalabhoomi Vilan, Karainagar,
  • Funeral Location: Thiruvudal Thillai Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *