யாழ். கரவெட்டி மேற்கு மத்தொணியை பிறப்பிடமாகவும், வரணியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரகத்தி பாஸ்கரமூர்த்தி அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், வீரகத்தி (முன்னாள் தபால் ஊழியர் மற்றும் கரவை வெல்லன் விநாயகர் கணக்காளர்) – லட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான பிரேமா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் உமா, விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
