மட்டக்களப்பு பனிச்சஞ்கேணியைப் பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். கமல்தேசப்பிரிய டிக்சன் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், கமல்தேசப்பிரிய – பிரியா தம்பதியினரின் பாசமிக்க மகனும்,அபிதா, ரிக்சன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை – மாதம்மா, சேபால – விமலாபதி ஆகியோரின் பேரனும்,சிறிகரன், ஜெயக்குமார், பிறேம், ரதி காலஞ்சென்ற சீதாலெட்சுமி, சமந்தா, கலைமதி ஆகியோரின் மருமகனும்,ஜெயந்தியின் பெறாமனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-07-2025 திங்கட்கிழமை மாலை 4:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பனிச்சங்கேணி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
