Popular

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் – Zurich யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லர் சிவானந்தராஜா அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லர் – லச்சுமி தம்பதியினரின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்ற முத்துகுமாரு – இலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,ஆனந்த ஜோதி அவர்களின் அன்புக் கணவரும்,சிதுர்ஜன், சாகித்தியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ராஜேந்திரம், தம்பித்துரை, அருளானந்தராஜா (சுவிஸ்), காலஞ்சென்ற பேபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜெயராணி, தவமணி, ஜெகதீஸ்வரி, பிரேமதாஸ் (ஜேர்மனி), மலர்தேவி (இலங்கை), விக்கிரமசிங்கம் (கனடா), விஜயசிங்கம் (கனடா), கலாசோதி (இலங்கை), ஜெயசிங்கம்(ஜேர்மனி), ஜெகஜோதி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரசீதா, பிரதீப், பிரியா, தினேஸ், தனுசன் (சுவிஸ்), நிதுர்ஷா ஆகியோரின் சித்தப்பாவும்,லக்சிகா, சாகித்தியா (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 10, 2025
  • Time of Funeral: uly 6, 2025 [9:00 AM - 12:30 PM] July 7, 2025 [8:00 AM - 4:30 PM] July 8, 2025 and July 9, 2025 [10:00 AM - 2:00 PM]
  • Time the Cortege Leaves: July 10, 2025 [2:30 PM]
  • Location of Remains: Krematorium Nordheim (Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland)
  • Funeral Location: Friedhof Watikon (Im Hau 50, 853, Zürich, Switzerland)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *