இந்தியா – திருச்சி மாவட்டம் தத்தமங்களம் கிராமத்தை பூர்வீகமாகவும், பதுளை – சார்ணியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துசாமிபிள்ளை சந்திரசேகரன் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துசாமிபிள்ளை -பாப்பாத்தி தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற அருணாச்சலம்பிள்ளை – தனலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,மல்லிகா அவர்களின் அன்புக் கணவரும்,புவனேஸ்வரன், மகதனி (ராதிகா), மகேந்ரவதனி (கீர்த்திகா), சர்மிளா ஆகியோரின் அன்பு தந்தையும்,காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை, கணேஷன் மற்றும் ராஜம்பாள், இந்திராணி, நந்தகுமார் (இந்தியா), ரேவதி (வசந்தி), ஜெயா, ஜெயராம் ஆகியோரின் சகோதரரும்,பெரியசாமிபிள்ளை, அன்னலட்சுமி, காலஞ்சென்ற சோமசுந்தரம் பிள்ளை, திலகவதி, ராமசாமி, பத்மாவதி ஆகியோரின் சம்மந்தியும்,விக்னேஸ்வரன் (கொழும்பு), வினோத்குமார் (நிஷான் பாம் சொப் – மெரயா), நிஷாந்தன் (கொழும்பு), நிரோசினி ஆகியோரின் மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 9, 2025
- Time of Funeral: 09-07-2025 at 3.00 pm
- Time the Cortege Leaves: 09-07-2025 at 5.00 pm
- Location of Remains: Uva Mortuary,
- Funeral Location: Thiruvudal Badulla Public Cemetery
