யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா – Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமுதினி சண்முகரெட்ணம் அவர்கள் 07-07-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சண்முகரெட்ணம் (Mortgage Advisor) அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்ற நெடுந்தீவு (உடையார்) கணபதிப்பிள்ளை – தங்கம் தம்பதியினரின் அன்புப் பூட்டியும்,இளைப்பாறிய தபால் அதிபர்கள் சோமசுந்தரம் – ஞானமணி தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,ஞானராஜா (இளைப்பாறிய அதிபர்) – கனகம் (ஆசிரியை) தம்பதியினரின் அன்பு மகளும்,கணபதிப்பிள்ளை (இளைப்பாறிய அதிபர்) – பொன்னம்மா தம்பதியினரின் பெறாமகளும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ராஜ்குமார் மற்றும் பாஸ்கரகுமார் (ஐக்கிய அமெரிக்கா), சுலோஜினி (கனடா), கேதீஸ்வரகுமார் (கனடா), ராகினி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 14, 2025
- Time of Funeral: July 13, 2025 from 5:00 PM - 9:00 PM and Monday, July 14, 2025 from 9:00 AM - 10:00 AM
- Time the Cortege Leaves: July 14, 2025 at 12:00noon
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
