யாழ்.கரவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், இல- 41, டச்சு வீதி கோப்பாய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரஞ்சினி குலசேகரன் அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், கந்தப்பு – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் ஏக புத்திரியும்,சிவராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,குலசேகரன் (ஓய்வு நிலை பிரதேச முகாமையாளர் – இலங்கை வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,தர்சினி (உதவி அதிபர் – யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரி), சுபாசினி (ஆசிரியை – யாழ். கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்), யோகேந்தினி (உதவி அதிபர் – வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி), செல்வி. டனுஷினி (ஜனசக்தி காப்புறுதி நிறுவனம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கருணாகரன் (அதிபர் – யாழ். மீசாலை கமலாம்பிகை வித்தியாலயம்), பரமேஸ்வரன் (ஆசிரியர் – யாழ். சென்மேரிஸ் வித்தியாலயம்), துளசிதன் (தாதிய உத்தியோகத்தர் – மந்திகை ஆதார வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஷரவணப்ரியன், நிஷோதா, பிரமோத், சகீர்த்தனன், தாரகன், ஹர்ஷியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 11, 2025
- Time of Funeral: 11-07-2025 at 8:00 AM
- Location of Remains: No. 41, Dutch Road, Koppai South,
- Funeral Location: Thiruvudal Karavetti Sonappu Hindu Cemetery.
