யாழ். நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறையை சேர்ந்த திருமதி. கோபாலகிருஸ்ணன் இரத்தினாம்பிகை அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அன்று இரவு இறையடி சேர்ந்தார்.அப்புத்துரை குஞ்சி அப்பு அவர்களின் மனைவியும்,பரமண்ணாவின் மாமியும்,ஜெயகெளரி (ஆசிரியை – யாழ். புனித அந்தோனியார் கல்லூரி) அவர்களின் பாசமிகு தாயாரும்,தவரூபன், கஸ்தூரி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-07-2025 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் நாரந்தனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 11, 2025
- Time of Funeral: 11-07-2025 at 8.00 am
- Location of Remains: Naranthana North, Kayts Division, Jaffna,
- Funeral Location: Naranthana Hindu Cemetery.
