Popular

திருகோணமலை – மூதூர், மணற்சேனையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி தங்கரெட்ணம் அவர்கள் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், மாரிமுத்து கந்தசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்றவர்களான சிவிசேகரம், சிவபாக்கியம், சிவநாயகம், துரைராசா, சிவபால் மற்றும் மனோரஞ்சிதம், சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவகலா, கலைவாணி, சிவரஞ்சனி, சிவதீபன், சிவகுமார், சிவராஜா, ஸ்ரீகாந்தன், காலஞ்சென்ற சிவபால், சிவரஞ்சன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை, மயில்வாகனம், தருமலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்ற தங்கவேல், ரவிச்சந்திரன், விக்னேஸ்வரன், கலாபதி, பூமாவதி, மாலா, நிஷா, கிருஷ்ணலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *