Popular

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், இருபாலை கோப்பாயை வாழ்விடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோவிந்தபிள்ளை செல்வராஜா அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை – யோகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கந்தையா – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இராஜலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,செவ்வேந்திரகுமாரி (ஜேர்மனி), காலஞ்சென்ற இராஜேந்திரகுமார், ஜிதேந்திரகுமார் (பிரித்தானியா), செல்வகேந்தினி (Co – Operative Development Officer – ACCD Office, வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற செல்வராணி, சிதம்பரராஜா, அற்புதராணி, சீராழதேவன், அருள்ராணி, சிவரஞ்சன், கணேசவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கணேசன் (ஜேர்மனி), வனஜா (பிரித்தானியா), தயாசீலன் (Regional Manager – Ceylinco Lifr, வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 18, 2025
  • Location of Remains: Vavuniya Makal Ilam
  • Funeral Location: Vavuniya Dakshanangulam Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *