யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையாபிள்ளை சுப்பிரமணியம்பிள்ளை அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், முத்தையாபிள்ளை – மகேஸ்வரி தம்பதியினரின் மூத்த மகனும்,புதுறோட்டைச் சேர்ந்த மகேசன் – ராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,மனோகெளரி அவர்களின் அன்பு மனைவியும்,மேகலா, துவாரகன், சிவனியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை (ரயில்வே திணைக்களம்), தவநிதி, தவமணி (ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 20, 2025
- Time of Funeral: July 19, 2025 from 5:00 PM - 8:00 PM and Sunday, July 20, 2025 from 7:00 AM - 9:00 AM
- Time the Cortege Leaves: July 20, 2025 at 10:30 AM
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium, 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
