Popular

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி தெற்கு, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கேஸ்வரி இராஜதுரை அவர்கள் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், சிவசம்பு – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், தம்பிப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,இராஜதுரை (ஓய்வுபெற்ற முகாமையாளர் – மக்கள் வங்கி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, இரட்ணேஸ்வரி மற்றும் சிவநேசன், குணநேசன், செல்வநேசன், ரவிநேசன், தேவநேசன், மகாதேவன், நவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிறீதரன், மதிவண்ணன், சுபாஸ்கரன், முரளிதரன், சுபாசினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,வாசுகி, வதனி, பாமினி, ஜெனீவா, தில்லை நடேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சந்தீப், Dr. கீர்த்திகா, ஜெசிக்கா, ஜெனிபர், ஜெனிற்றா, டாலியா, ஆரணி, ஆரணன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 18, 2025
  • Time of Funeral: 18-07-2025 at 8.00 am
  • Time the Cortege Leaves: 18-07-2025 at 10.00 am
  • Location of Remains: Sangueli South, Manipay,
  • Funeral Location: Pipili Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *