Popular

யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல், கனடா – Guelph ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அமிர்தவல்லி ராஜரட்ணம் அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காராளசிங்கம் – தில்லைவனம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கண்ணம்மா – கந்தையா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராஜரட்ணம் (பெரியதம்பி) அவர்களின் அன்பு மனைவியும்,மேகலா (கனடா), ராதிகா (ஜேர்மனி), வசந்தன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தவலோகநாதன் (கனடா- Creekside Kitchen உரிமையாளர்), சண்முகமூர்த்தி (ஜேர்மனி), சித்திரா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,பொன்னம்பலம் (கனடா- ஓய்வு பெற்ற தபாலதிபர்- யாழ்ப்பாணம்), புவனேஸ்வரி (இலங்கை), மரகதவல்லி (இலங்கை), காலஞ்சென்ற பரமேஸ்வரி, இராஜேஸ்வரி (கனடா), கணேசலிங்கம் (இலங்கை- ஓய்வு பெற்ற கிராமசேவகர்- வேலணை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 20, 2025
  • Time of Funeral: July 19, 2025 from 5:00 PM - 9:00 PM and on July 20, 2025 from 11:00 AM - 12:00 PM
  • Time the Cortege Leaves: July 20, 2025 at 2:00pm
  • Location of Remains: St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)
  • Funeral Location: St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *