Popular

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – மொரட்டுவ சொய்சாபுர தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசமணி தங்கராசா அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இரவு இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தங்கராசா (இ.போ.ச – கோண்டாவில்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான அன்னம்மா, செல்வமணி, இரத்தினசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, புஸ்பராணி ஆகியோரின் மைத்துனியும்,Dr. சண்முகதாசன் (இலண்டன்), விமலதாசன் (புத்தூர்), உமாசங்கர் (பொறியியலாளர் – ஐக்கிய இராச்சியம்), நிர்மலா (கொழும்பு) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,Dr. தனலக்ஷ்மி (இலண்டன்), சுமதி (பொறியியலாளர் – ஐக்கிய இராச்சியம்), மயில்வாகனம் (கொழும்பு), வசந்தாதேவி (புத்தூர்), Dr. ரஞ்சிதகுமார் (கனடா), சதீஸ்குமார் (கனடா), சோபனா (கனடா), தர்ஷனா (கனடா)  ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *