யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா – Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. றொசாரியோ ஜோர்ஜ் கிறிஸ்டியன் அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், கிறிஸ்டியன் தெட்சணாமூர்த்தி – மேரி கிளாரிஸ் பீரிஸ் தம்பதியினரின் அன்பு மகனும், ராயப்பு நிக்கோலாப்பிள்ளை – தெரேசம்மா (அன்பு பேபி) தம்பதியினரின் மருமகனும்,மேரி ரீட்டா (ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,மெரினா ஜூலியன், பிரியா ஜோர்ஜ் பேட்ரிக், டயானா ஜோர்ஜ், ரோஹன் ஜோர்ஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜூலியன் ரோஷான், ஜோசப் பேட்ரிக், வில்லியம் மேக்னோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,எய்டன் ஜூலியன், ஈதன் ஜூலியன், ஆஷ்லீ ஜோர்ஜ் பேட்ரிக் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற ஜீவமலர் ஜேசுதாசன், லோரன்ஸ் கிறிஸ்டியன், காலஞ்சென்றவர்களான சாந்தி புத்தசேன, புளோரன்ஸ் (பேபி) தியாகராஜா மற்றும் லில்லி விக்டோரியா, டென்சில் கிறிஸ்டியன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 21, 2025
- Time of Funeral: July 20, 2025 from 5:00 PM to 9:00 PM and on Monday, July 21, 2025 from 8:00 AM to 9:00 AM. (Massa at 10:30am)
- Time the Cortege Leaves: July 21, 2025 at 12:00noon
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada)
