Popular

கொழும்பை வசிப்பிடமாக் கொண்ட திருமதி. சந்திரமலர் அரியநாயகம் அவர்கள் 18-07-2025 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி இராசையா தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்ற திரு.திருமதி. சுப்பிரமணியம் தம்பதியினரின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற அருமைநாயகம் (Range Forst Officer) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஹேமானந்த் (Coordinating Secretary – Labour Ministry & Former Principal – St. Mary’s Tamil Maha Vidhyalayam, Bambapitiya), ஷியானந்த் (ஐக்கிய இராச்சியம்), உஷானா (கனடா) காலஞ்சென்ற ரூபானந்த் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,அனுஷா (ஆசிரியை – St. Clare’s College, Colombo-06), குறிஞ்சி (ஐக்கிய இராச்சியம்), கிறிஸ்டி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெனாலி (ஐக்கிய இராச்சியம்) அன்பு அப்பம்மாவும்,ஹெஸ்ரோன் (கனடா), ஹரேஷ் (கனடா), ஹரல்ட் (கனடா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *