யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும். கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காந்திமதியம்மா செல்லையா அவர்கள் 19-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமரையா – செல்லமுத்து தம்பதியினரின் பாசமிகு இளைய புதல்வியும், காலஞ்சென்ற அப்புக்குட்டி – பத்தினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சிவயோகம், சிவராமலிங்கம், வடிவேல், பரிபூரணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,ஜெயலட்சுமி, புஷ்பலட்சுமி, தனலட்சுமி, திருநாவுக்கரசு, சோதிலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற சிங்கராஜா, சிவானந்தம், காலஞ்சென்ற தங்கவேல், சுகுணா, கிருஷ்ணதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெயராஜசிங்கம், ஜெயபாலசிங்கம், ஜெயந்தி, கீதா, சிவலோகன், சிவாஜினி, சுகந்தி, சாந்தி, ரமணா, கணாதீபன், குகதர்சன், சேயோன், வாணன், பிரணா, திவ்யா, ஆருயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 22, 2025
- Time of Funeral: July 21, 2025 from 5:00 PM - 9:00 PM and on Tuesday, July 22, 2025 from 8:00 AM
- Time the Cortege Leaves: July 22, 2025 at 11:00 AM
- Location of Remains: Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada)
