யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, ஜேர்மனி, கனடா – Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகநாயகம் நடராஜா அவர்கள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா – ஞானம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,பிரவீணா, அபிராமி, ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,செந்தூரன், நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆரன், முகிலன், வெண்ணிலா ஆகியோரின் அன்புப் பேரனும்,ஞானேஸ்வரி (ஜேர்மனி), இரத்தினம்மா (இலங்கை), வசந்தகுமாரி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கமலநாதன், இராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பெர்லினா, வாகீசன், லகீசன், பிரம்மராஜ், கம்ஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,சக்ஷிகா அவர்களின் அன்புப் பேரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 22, 2025
- Time of Funeral: July 22, 2025 from 12:00 noon - 2:00 pm
- Time the Cortege Leaves: July 22, 2025 at 3:00 pm
- Funeral Location: Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada),
