யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவு, பிரான்ஸை வசிப்பிடமாகம் கொண்ட திரு. சுப்பிரமணியம் ஜெயரஞ்சன் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா – கனகபூஷணம் தம்பதியினரின் மருமகனும்,சூரியகலா அவர்களின் அன்புக் கணவரும்,(திவ்யா, சௌமியா, ஜீவேஸ் – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 22, 2025
- Time of Funeral: July 19, 2025 and Sunday, July 20, 2025 from 3:00 - 4:00 p.m, July 22, 2025 from 9:00 a.m. - 12:00 p.m.
- Time the Cortege Leaves: July 22, 2025 from 1:15pm to 2:15pm
- Location of Remains: Funérarium des Joncherolles (95 Marcel Sembat - 93430 Villetaneuse),Funérarium des Champinghy sur Marne (739 Rue Marcel Paul - 94500, Champinghy sur Marne),
- Funeral Location: Crematorium de Champinghy sur Marne (560 Avenue Maurice Thorez - 94500, Champinghy sur Marne)
