ஓம் விராட்டி விஷ்வ பிரம்மன்னே நமஹ!இல-127, 2ம் வட்டாரம் களுதாவளை. மாத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. D.M.A. ஞானசுந்தரி அவர்கள் 22-07-2025 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-07-2025 புதன்கிழமை அன்று மாலை 4:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் களுதாவளை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 23, 2025
- Time of Funeral: 23-07-2025 at 4:00 PM
- Location of Remains: No. 127, 2nd Block, Kaluthawala. Matale
- Funeral Location: Kaluthawala Hindu Cemetery.
