Popular

யாழ். வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலஷ்மி சிவகணேசமூர்த்தி அவர்கள் 28-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – நவரத்தினம் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – அபிராமிப்பிள்ளை ஆகியோரின் மருமகளும்,சிவகணேசமூர்த்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,ஜனார்த்தனன், விஜயலட்சுமி, ராதாலட்சுமி, வத்ஸன், நித்தியலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுகந்தி, முகுந்தன், மனோகரன், ரோஸ், நேசகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சௌந்தர்யா, பவதாரணி, அபிலன், ஹனிசிகா, ஜோவினா, நிதின், நிலா, அபிமன், அபிதா, சுபரூபன், ஈசா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான உருத்திராபதி, மகாலட்சுமி, சோமசேகரம், பாக்கியலட்சுமி, ராஜலட்சுமி, ராதாகிருஷ்ணன் மற்றும் பொன்னம்பலம், ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 31, 2025
  • Time of Funeral: 31-07-2025 from 2:30 - 4:30 pm
  • Funeral Location: Pinegrove Memorial Park (Kington St, Minchinbury NSW 2770, Australia).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *