யாழ். நெடுந்தீவு மேற்கை பூர்வீகமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை பிறப்பிடமாகவும், கனகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மசீலன் ரகுராஜ் அவர்கள் 28-07-2025 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், தர்மசீலன் – சத்தியரஜனி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பசுபதி – சிந்தாமணி, இராமலிங்கம் மற்றும் கனகாம்பிகை ஆகியோரின் அன்பு பேரனும்,மயூரன், புவிராஜ், லிபிசன், கிளியரசி, பேரரசி, கோநிலவன், வனிதா, சோழவளவன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,கமலேஸ்வரன், நம்பிராஜ், ரேவதி ஆகியோரின் மைத்துனரும்,டன்சிகாவின் பாசமிகு மாமனாரும்,அதிதி, ஆகாஷ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்
Overview
- Funeral Status: Completed
