Popular

யாழ். நெடுந்தீவு கிழக்கு 13ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு திருச்சி, கனடா – Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வசந்தகுமார் சஜந்தன் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தாமோதரம்பிள்ளை – விசாலாட்சி தம்பதியினர், தர்மலிங்கம் – அன்னலக்சுமி தம்பதியினர்களின் அன்புப் பேரனும்,வசந்தகுமார்(வசந்தன்) – ஜெகதீஸ்வரி (கலா) தம்பதியினரின் மூத்த அன்பு மகனும்,Mikkel Maharaj அவர்களின் அன்புக் கணவரும்,அபிரா அவர்களின் அன்புத் தந்தையும்,துஸ்யந்தி, ராஜி, தர்சா, துஷாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சதீஸ்கரன், சுதர்சன், ராயு, கஸ்தூரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சஜிகா, லகிசா, நித்தீஸ், அக்‌ஷரா, லஷ்மன், பரிஷன், அனிஸ், அனுஷா, அகல்யா, அஸ்மிதா, அர்ச்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அனுஷா, டக்சன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 30, 2025
  • Time of Funeral: 30-7-2025 from 5:00pm - 9:00pm and on Thursday 31-07-2025 from 12:00pm - 1:30pm
  • Time the Cortege Leaves: 31-07-2025 at 3:00pm
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *