யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், தட்டாதெரு, கனடா – Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கண்மணி பொன்னுச்சாமி அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பொன்னுச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,ருபேந்தி, பிரகலாதன், பிரதாபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,லோகேந்திரன், நாராயணி, இளங்கோதை ஆகியோரின் அன்பு மாமியாரும்,தர்ஷன், கிரோஷன், தாரிணி, ஷகானா, வைஷ்ணவி, அஜெய்னன், அஜானன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான ராசம்மா, பொன்னுத்துரை, சின்னம்மா, தியாகராஜா, செல்வராசா (வேலாயுதப்பிள்ளை), அழகரட்ணம் மற்றும் அன்னம்மா, இராசரத்தினம், மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 3, 2025
- Time of Funeral: 02-08-2025 from 5:00 - 9:00 PM and on Sunday 08-03-2025 from 8:00 - 9:00 AM,
- Time the Cortege Leaves: 3rd Aug. 2025 at 12:00noon
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)
