யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜே.எக்ஸ். செல்வநாயகம் அவர்கள் 02-08-2025 யாழ் போதனா வைத்தியசாலையில் உடல் நலக் குறைவு காரணமாக சற்றுமுன் இயற்கை எய்திவிட்டார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
