Popular

யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கருவேலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் உலகநாதன் அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா – நீலாம்பிகை தம்பதியினரின் மருமகனும்,கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,சிந்துஜா, காலஞ்சென்ற பவித்திரன், கஜன்துகன், கஜன்துகா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,அகிலன், லோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,வியானின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, பொன்னம்மா, பாக்கியம் (புஷ்பம்), நவசிவாயம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,நவமணிதேவி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சற்குணராசா, சத்தியாதேவி (சந்திரா), சித்ரா, அம்பிகாவதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 4, 2025
  • Time of Funeral: 04-08-2025 at 11:00 am
  • Location of Remains: Kokuvil Karuveladi
  • Funeral Location: Hindu Cemetery in Kokku.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *