Popular

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருநாவுக்கரசு பரிமளம் அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற திருநாவுக்கரசு (வில்லுத்தகடு) அவர்களின் அன்பு மனைவியும்,ராஜலட்சுமி, விஜயலட்சுமி (சுவிஸ்), செல்வலட்சுமி, ஜலதீபன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சண்முகலிங்கம் (சுவிஸ்), விக்கினேஸ்வரன் (Fire Service-Municipal Council of Jaffna), திசா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,நவரட்ணம் (கனடா), குலநாயகி (ராசாத்தியம்மா), குமாரசாமி (கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி, குணரட்ணம் (ஜேர்மனி), பாக்கியலட்சுமி(ஜேர்மனி), ஜெயரட்ணம் (கனடா), தயாநிதி (பிரான்ஸ்), ரேவதி (லதா- கனடா), நிர்மலா (கீதா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 8, 2025
  • Time of Funeral: 08-08-2025 at 10:00 am
  • Location of Remains: NO. 1010/32 Thalaiyali Lane, Nachchimaar Kovilady, K.K.S Road, Jaffna.
  • Funeral Location: Kombayan Sands Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *