Popular

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், நவக்கிரி மேற்கு புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசிங்கம் புஸ்பராணி அவர்கள் 05-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – வள்ளியம்மை தம்பதியினரின் மகளும், மாரிமுத்து – தங்கமுத்து தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற யோகம்மா, சிவயோகம் (கனடா) காலஞ்சென்றவர்களான தர்மகுணசிங்கம், தர்மராஜா, மற்றும் வர்ணகுலசிங்கம் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னத்துரை, பாலர், முத்தாச்சி. பரிமளம் மற்றும் பாக்கியம் ஆகியோரின் அன்புச் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-08-2025 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது சரவணை பூர்வீக இல்லத்தில் நடைபெற்று, உடலம் சரவனை புன்னங்கண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 7, 2025
  • Time of Funeral: 07-08-2025 at 10.00 am
  • Location of Remains: ancestral home in Saravanai
  • Funeral Location: Punnankandi Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *