Popular

இல-148, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு-13 யை வசிப்பிடமாகக் கொண்ட திரு. நோபர்ட் நேரிஸ் பெர்ணான்டோ அவர்கள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தங்கராஜா பெர்ணான்டோ – கிரேஸ் பெர்ணான்டோ தம்பதியினரின் மகனும், ரொஷாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,ஷெனாலி, மெலனி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ஜோசப் செல்வம் அவர்களின் அன்பு மாமனாரும்,ஆரோன்,எய்டன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,ஜொசப்பின், குமார், பியுனோ, ஆலோமா, ஜொனி, கிரேசியன், ஜெசிந்தா, ஜொய்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,அன்றிவ், பிரையன், ரேனுகா, சுமதி, டிலானி, ரொஷானா, ஜோர்ஜ், டெரிக் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 9, 2025
  • Time of Funeral: , 08-08-2025 from 10:00 PM onwards, 09-08-2025 at 3:30 PM.
  • Time the Cortege Leaves: 09-08-2025 at 5:00pm
  • Location of Remains: Lucia's Cathedral, Kotahena
  • Funeral Location: Catholic section of the Borella General Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *