யாழ். மட்டுவில் தெற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவஞானம் ரகுநாதன் அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவஞானம் – சிவபாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் – அன்னம் தம்பதியினரின் மூத்த மருமகனும்,சுதர்ஜனா (சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,ரகுசுதன், பிரியா, அனுப்பிரியா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,பக்தகௌரி, காலஞ்சென்ற பகீரதன், தர்மசீலன் (கஜன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜெய்சாய்நிகேதன், கிஷோதனன் (கிஷாத்), கவிலாஷி (கவிஷி) ஆகியோரின் பாசமிக்க பேரனும்,காலஞ்சென்ற பாலசரஸ்வதி, செல்வராணி, குணநாதன், காலஞ்சென்ற சிவலோகநாதன், சற்குணநாதன், சிவபாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற ராசரத்தினம், தவராஜசேகரம், ரத்னசோதி, வவா, நிமலாதேவி (சுபா), குணரூபா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
