Popular

பொகந்தலாவ இல-53, ஆரியபுரத்தை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. லாசர் காணிக்கை மேரி அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், Dr. தோமஸ் பெனடிக் (போகோ மெடிக்கல்ஸ் – பொகந்தலாவ), Rev. BR. ஸ்டீபன் மெத்யூ, காலஞ்சென்ற வேதமணி, றொஸ்லின் சகாயம் (முன்னாள் ஆசிரியை – பொஸ்கோ கல்லூரி), கிறீட்டா சாந்தி, காலஞ்சென்ற மேர்ஸி ரோஸரி இந்திராணி ஆகியோரின் பாசமிக்க தாயார் ஆவார்.அன்னாரின் இறுதி ஆராதனைகள் 14-08-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, சரீரம் முற்பகல் 11:30 மணியளவில் பரி. செபமாலை மாதா ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்புகளுக்கு:+94 71 298 3984

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *