யாழ். சாவகச்சேரி தேவி அகம், டச்சு வீதியை பிறப்பிடமாகவும், கனடா – மிசிசாகாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரிதேவி சுந்தரலிங்கம் அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்,அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து – சிதம்பரம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,சுந்தலிங்கம் (ராசா) அவர்களின் அன்பு மனைவியும்,தினேஸ்குமார் (தினேஸ்), சுஜித்தா (சுஜி – வைத்தியர், Oshawa), காலஞ்சென்ற றமேஸ் குமார் (ரமேஸ்), ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,கார்த்திகேயனின் (கார்தி – வைத்தியர்) அன்பு மாமியும்,காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, சிவசுப்ரமணியம் (ராசா ), சண்முகதாசன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 24, 2025
- Time of Funeral: August 23-2025 [5 Pm – 9 PM] Sunday – August 24-2025 [11 AM- 2PM]
- Time the Cortege Leaves: August 24-2025 at 2PM]
- Funeral Location: St. Johns Dixie Cemetery & Crematorium
