யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கேஸ்வரி அருட்செல்வம் அவர்கள் 16-08-2025 சனிக்கிழமை அன்று வல்வெட்டித்துறையில் இறைவனடி சேர்ந்தார்.காலஞ்சென்றவர்களான வ.இராமசாமிப்பிள்ளை, இராசரெத்தினம் ஆகியோரின் மூத்த பேத்தியும்,காலஞ்சென்றவர்களான வ.இ.ஆனந்தவேல் – இராசரெத்தினம் தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினவடிவேல் – சின்னமாமயில் தம்பதியினரின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற அருட்செல்வம் (தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,இந்துமதி (நோர்வே), காலஞ்சென்ற இராமநாதன் (இலண்டன்), செல்வமதி (இலண்டன்), சிவநாதன் (டென்மார்க்), இரத்தினேஸ்வரி (உதயா-நோர்வே), குகநாதன் (ரமேஸ்-இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,குலேந்திரன், இராகினி, இராஜசிங்கம், கௌரி, சிவராசகுமார், கலைவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஐஸ்வர்யா, கார்த்திகா – பிரபாகர், ஹீர்த்தனா, திவியா, வினித் – அஞ்ஜனா, ரிசாத், லாவண்யா – சிவராம், தயாளன், சகானா, சஞ்சனா, அனுஜன், நிதுசன், கவின், நிராஜ், சஸ்வின் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 20, 2025
- Time of Funeral: 20-08-2025 at 9:00 AM
- Location of Remains: Urikattu residence
- Funeral Location: Urikattu crematorium.
