யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலும்மயிலும் சுரேந்திரராசா அவர்கள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் – தெய்வரத்தினம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும், பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,அபிராமி (வைத்தியர்), கிருஷாந் (பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,திவாகர், மயூரிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அக்ஷயன், ஆருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற ருக்குமணிதேவி, மகேந்திரராஜா, தவமணிதேவி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-08-2025 புதன்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரது ஆத்தியடி பருத்தித்துறை இல்லத்தில் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 20, 2025
- Time of Funeral: 20-08-2025 at 1:00 PM
- Time the Cortege Leaves: 20-08-2025 at 4:00 PM
- Location of Remains: ancestral home in Pedrothurai,
- Funeral Location: Thiruvudal Supparmadam Hindu Cemetery
