Popular

யாழ். கச்சேரியைப் பிறப்பிடமாகவும், இல-29/5, புகையிரத நிலைய வீதி, அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கருணாமூர்த்தி விஜயலக்ஷ்மி அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – புஸ்பராசமணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – கனகபூரணம் தம்பதியினரின் அருமை மருமகளும்,கருணாமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,தாட்சாயினி (கனடா), மதனராஜன் (KM Studio), நிந்துஜா (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,கனகரட்ணம் (கனடா), ஜெயகாந்தன் (இலண்டன்), கீர்த்தனா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஷாயினி, அபிநயா, துருவன், அத்தமி, தூரிகா, சுஜேன், இலக்கியா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,காலஞ்சென்ற ஜெயலக்சுமி, ஜெயலிங்கம், சுகிர்தலக்சுமி, காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், புஸ்பலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தர்மலிங்கம், பாமா, ரவீந்திரன், ராஜீ, மகிழ்ராஜன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *