Popular

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Toronto, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை தர்மராஜா அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை – தில்லைநாயகி தம்பதியினரின் 3வது மகனும், காலஞ்சென்றவர்களான கனகராஜாசிங்கம் – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,லலிதாவதி அவர்களின் அன்புமிகு கணவரும்,சிவன்ராஜ், பதுராஜ், அபிஷா, சரணிகா, நவராஜ் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ரீனா, சுகனேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிக்லஸ், ஒலீவர், வெற்றி ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற சந்திரசோதி, ஸ்ரீரவீந்திரன், சிவபாதம், சற்குணராஜா, ஜெகராசா, ஜீவமலர், சந்திரமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ராணி, தேவி, ராஜன், லக்சுமி, யோகம், பிரேமா, ஆனந்தன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 24, 2025
  • Time of Funeral: August 23, 2025 from 05:00 - 9:00 PM and Sunday, August 24, 2025 from 09:00 - 10:30 AM
  • Time the Cortege Leaves: August 24, 2025 at 12:00noon
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre, (84 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre, (84 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *