யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்போது டென்மார்க்கில் வாழ்ந்தவருமான திருமதி. இளையதம்பி அங்கயற்கண்மணி அவர்கள் 19-08-2025 செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,மோகன், நந்தன், வதனா, யமுனா, சாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான அன்னக்கிளி (சரசு), துரைசிங்கம் (இறைப்பாறிய கிராம அலுவலகர்) மற்றும் ராஜேஸ்வரி (ஓய்வுபெற்ற உதவி கல்விப் பணிப்பாளர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-08-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணி தொடக்கம் 12:00 மணி வரை நடைபெறும்.இறுதிக்கிரியைகள் நடைபெறும் இடம்:-Nyborg KirkegardskapelKronprinsensgade 345800 NyborgDenmark.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 25, 2025
- Time of Funeral: 25-08-2025 from 10:00 AM to 12:00 noon
- Funeral Location: Nyborg Kirkegardskapel Kronprinsensgade 34 5800 Nyborg Denmark.
