Popular

யாழ். தொண்டமானாற்றை பிறப்பிடமாகவும், இல-29, 5வது மெயின் ரோடு, ஏதன் தோட்டம், 3வது கிராஸ், சீனிவாசா நகர் திருச்சி 17 – இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருந்தவராஜா ஸ்ரீகாந்தன் அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று அதிகாலை 1:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருந்தவராஜா – பரமக்கொடி தம்பதியினரின் மகனும், ராஜீ – வதனபாஸ்கரி அவர்களின் அன்புக் கணவரும்,திலீப், மயூரன், சௌமிகா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,பிரேமதி, இலக்கியா, ஜெய்க்குமார் ஆகியோரின் மாமனாரும்,ஆரண்யாவின் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-08-2025 வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஓயாமாரி மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *