Popular

கொழும்பு – கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், இல-20B, 11ஆம் ஒழுங்கை கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் அருந்தவன் அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வல்லிபுரம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,நமசிவாயம் – தில்லையம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுவேந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,மிருஸ்னியின் அன்புத் தந்தையும்,மகேஸ்வரி, பரமேஸ்வரி, வில்வராணி, இந்திராணி, கமலேஸ்வரி, புஸ்பராணி, காலஞ்சென்ற தருமராஜா, செல்வராஜா, சிவக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-08-2025 புதன்கிழமை அன்று புஞ்சி பொரளை லங்கால மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *